Virtual learning interventions pertaining to Early Childhood Care and Education – Integrated Child Development Services, Government of Tamil Nadu


SKOCH Award Nominee

Category: Excellence in Inspirational or Transformational Performance during COVID
Sub-Category: Inspirational or Transformational Performance during COVID
Project: Virtual learning interventions pertaining to Early Childhood Care and Education
Start Date: 26-Mar-2020
Organisation: Integrated Child Development Services, Government of Tamil Nadu
Level: Executive Plus
Respondent: Ms Kavitha Ramu

Voting has been closed for this project. Thank you for participating!


Video


See Presentation


Gallery


For more information, please contact:
Ms Kavitha Ramu, Director cum Mission Director


(The content on the page is provided by the Exhibitor)

249 Comments

  1. நன்றி பயனுள்ளதாகவேஇருந்தது .பெற்றோர்கள்நேரம்ஒதுக்கிகுழந்தைகளின்மீதுகவனம்செலுத்தினால்இன்னும்கூடுதலாக குழந்தைஅறிவுசிற்ப்பங்களாக இருக்கும்

  2. 2முதல்5வயதுகுழந்தைகளுக்கு வாட்ஸ்அப் குரூப் மூலமாக குழந்தைகளுக்கு செய்கைப்பாடல்கள்,கதைகள் சொல்லிக்கொடுக்கப்படுகிறது பயனுள்ள தகவல்கள் சேர் செய்கிறோம் மிகவும் மகிழ்ச்சி

    1. 2முதல்5குழந்தைகளுக்கு ஆரம்பகாலகுழந்தைபராமரிப்புகல்வி கொள்கை மூலம் உடல் வளர்ச்சி,மொழிவளர்ச்சி,அறிவு வளர்ச்சி,சமூகமற்றும்மன எழுச்சி வளர்ச்சி ஆகியவை தூண்டப்படுகிறது

  3. கோ.பரிமளம் கிரேடு 2 தாதவள்ளிதொகுதி திருப்பத்தூர் வட்டாரம் திருப்பத்தூர் மாவட்டம்
    13.1.2021

  4. 2முதல்5குழந்தைகளுக்கு ஆரம்பகாலகுழந்தைபராமரிப்புகல்வி கொள்கை மூலம் உடல் வளர்ச்சி,மொழிவளர்ச்சி,அறிவு வளர்ச்சி,சமூகமற்றும்மன எழுச்சி வளர்ச்சி ஆகியவை தூண்டப்படுகிறது

  5. இரண்டு வயது உள்ள குழந்தைகள் மற்றும் ஐந்து வயது குழந்தைகள் வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்கை பாடல்கள் மற்றும் கதைகள் போன்ற பயனுள்ள செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறோம் நன்றி. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம்

Leave a Reply to Usha nandhini Cancel reply

Back to top button

Adblock Detected

Please disable your Adblocker or whitelist our site to continue.